தொடர்ந்து பெண்குழந்தை பிறப்பது ஏன்? | Consecutive girl baby birth | Dr Kumaraswamy | Aathichoodi

தொடர்ந்து பெண்குழந்தைகள் பிறப்பது ஏன் ? அதற்கு காரணம் தான் என்ன என்று தெரியாமல் இருபவர்களுக்கான பதிவு.. மேலும் பல கேள்விகளை விவரிக்கிறார் ஆண் அணுக்கள் சார்ந்தவை..

ஆண் பெண் சேரும் போது வலி எதனால் | Pain during relationship | Dr Marutharaj | Aathichoodi

கணவன் மனைவி சேரும் போது வலி எதனால் ? ஆண், பெண் இருபாலினருக்கும் விளக்கும் பதிவு.

ஆண்களின் குறைபாடு சிகிச்சைகள் மற்றும் விவரங்கள் | Treatments for men | Aathichoodi

பல இளைஞர்கள் திருமணத்திற்கு முன் குறைபாடு மற்றும் சிகிச்சைக்காக பல்லாயிரங்களை இழக்கின்றனர்.. ஆண்களின் குறைபாடு மற்றும் சிகிச்சைகளின் விவரங்களை பட்டியல் இடும் காணொளி..

கர்ப்பகாலத்தில், மகப்பேறுக்கு பின் உறவு | Couple relationship during & after pregnancy

கர்ப்பகாலத்தில் மற்றும் மகப்பேறுக்கு பின் கணவன் மனைவி உறவு முறைகளை அழகாக விவரிக்கும் கேள்விபதில் காணொளி பதிவு.. இருதய அறுவை சிகிச்சைக்கு பிறகு எப்பொழுது உறவுகொள்வது ?

இளைஞர்களை கெடுக்கும் வலைத்தளங்கள் | Youngsters health spoiled by internet contents | Aathichoodi

சிறுவயதிலேயே தேவையில்லாத இணையதளங்களை தேடி அலையும் இளைஞர்களுக்கு, கல்யாணத்துக்கு பிறகு இப்படி ஒரு நெருக்கடி தாம்பத்தியத்தில் காத்தருகின்றது என்று தெரிவதில்லை… தாம்பத்திய நேரத்தில் ஏற்படும் மனம்சார்ந்த உபாதையை விளக்கும் நேர்காணல்..

அதிக உணவிற்கு பின் உடலுறவு | Dont do’s after heavy food | Aathichoodi

3000 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த திருமூலர். அதிக உணவிற்கு பின், உடலுறவு கொள்ளும்போது உருவாகும் அபாயம் பற்றி விளக்கும் காணொளி பதிவு ..

ஆணுறுப்பு ரகசியங்கள் 101 | Aathichoodi

ஆணுறுப்பு பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார் பிரபல பாலியல் மருத்துவர் குமாரசாமி அவர்கள். ஆண்களுக்கு ஆன சிறப்பு நேர்காணல் பதிவு, மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.