கேடு தரும் ரீஃபைண்ட் எண்ணெய் | Harmful refined oil | Aathichoodi

சமையலுக்கு உபயகோபடுத்தும் ரீஃபைண்ட் எண்ணையில் கொழுப்பைத்தவிர வேறு ஒன்றும் இல்லை… சுத்திகரிப்பு என்ற பெயரில் நாம் வாங்கும் எண்ணையில் கெடுதல்கள் மட்டுமே நிறைந்துள்ளது.. பல நன்மைகளை இழந்த பின்புதான் சந்தைக்கே வருகின்றது… செக்கில் ஆட்டிய எண்ணையே சால சிறந்தது..

என்னதான் சாப்பிடுவது | What to eat | Dr Marutharaj | Aathichoodi

அதை சாப்பிடவேண்டாம் இதை சாப்பிடவேண்டாம் என்று சொல்லும் போது கடுப்பாகும் நம் மக்களுக்காக.. மிகவும் அருமையான பதிவு.. அனைவருக்கும் பகிருங்கள்..

உணவு பழக்கவழக்கம் | Eating food habits | Aathichoodi

தினமும் உண்ணும் உணவை எவ்வாறு ஆரோக்கியகமாக அணுகுவது.. நமது உணவு பழக்கத்தில் எவ்வளவு ஆழமான உண்மைகள் ஒளிந்துகொண்டு இருக்கின்றது… ருசிகரமான பதிவு..

கேடு தரும் குப்பை உணவுகள் | Harmful Junk foods | Aathichoodi

பிஸ்சா, பர்கர், காளான் சில்லி .. இது எல்லாம் உங்க விருப்ப உணவா ? தினமும் மாலை வேலையில் வெளுத்துவங்கும் இளைஞர்கள் .. துரிதஉணவினால் தேடிவரும் தீமைகள்…

3 நிவாரணம் தரும் சக்கரவள்ளி கிழங்கு | 3 benefits of Sweet potato | Aathichoodi

கொலஸ்ட்ரால், இரைப்பை மற்றும் குடல் புற்று நோய், மலசிக்கல் – இவை அனைத்து நோய்களையும் வெல்லும் அற்புதமருந்தாக விளங்கும் நம் பாரம்பரிய சர்க்கரைவள்ளி கிழங்கு .. புதிய ஆராய்ச்சி தகவல்..

துளசி மல்லி தேநீர் | Thulasi malli tea | Naturopathy food recipes | Aathichoodi

தொண்டை சளி மற்றும் அஜீரணக்கோளாறுகளுக்கான சிறந்த பானம் துளசி மல்லி தேநீர்.. எப்போ எப்படி வேண்டும் என்றாலும் அருந்தலாம்.. மிகவும் சுலபமான செய்முறை..

சுவையான தூதுவளை ரசம் செய்முறை | thuthuvalai rasam | Aathichoodi

கொரோனா காலத்தில், சூப்பரான தூதுவளை ரசம் செய்முறை, குழந்தைகளுக்கு உகந்தது ..

பழைய சாதம் | Palayasadham | Aathichoodi

தேவாமிர்தமாகும் பழைய சாதம்.. வெறும் பழையசாதம் என்று நினைப்பவர்களுக்கு , இந்த விழிதிறக்கும் காணொளியில் பழைய சாதத்தின் நன்மைகளை கண்டுகொள்ளுங்கள்.. நம் முன்னோர்கள் ஒரு சமூக விஞ்ஞானிகளே ..

வயிற்றுபோக்கு காலத்தில் உணவு முறை | Food during Diarrhea | Aathichoodi

வயிற்றுபோக்கு ஆகும்காலத்தில் எப்படி பட்ட உணுவுகளை உண்ணவேண்டும், எந்தஉணவு எல்லாம் தவிர்க்கவேண்டும் ?