ஸ்கிப்பிங் நன்மைகள் | Benefits of skipping | Aathichoodi

தினமும் காலையில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஸ்கிப்பிங் செய்தால் என்ன என்ன அற்புதங்கள் நடக்கின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள்.. தொப்பை, கை மற்றும் கால் என்று அணைத்து உறுப்புகளுக்கும் சிறந்த உடற்பயிற்சி…

நமக்குள் வாழும் போராளிகள் | Warriors of the body | Dr Marutharaj | Aathichoodi

நம் உடல் பாகங்களில் உள்ள பல்வேறு போராளிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.. கல் ஈரல், குடல், வயிறு, தொண்டை, மூக்கு மற்றும் காது போன்ற உறுப்புகளை எவ்வாறு நம் உடல் பேணிக்காக்கின்றது..?

மனதை மஜாவாக வைத்துக்கொள்வது எப்படி | How to make your mind happy | Dr Marutharaj | Aathichoodi

மனநலமே உடல்நலம்.. மனதை மஜாவாக வைத்துஇருப்பது எப்படி ? மதுபானம் மற்றும் சில தவறான வாழ்க்கைமுறைகள் எவ்வாறு நம் மனநிலையை கெடுகின்றது ? We welcome you to our channel. DR.V.MARUTHARAJ BNYS, M.SC (PSYCHOLOGY), M.SC(COUNSELLING & PSYCHOTHERAPY) … Read More

உடல் நலத்தை பேணிக்காத்திடுங்கள் | Healthy life style | Dr Marutharaj | Aathichoodi

உடல் நலத்தை காத்திடுகள் – பல அறிய தகவல்கள் வெறும் ஐந்து நிமிடங்களில் .. இதுவரை வெளிவந்த காணொளிகள் தொகுப்பு

முகப்பரு தீர்வுகள் | Pimples remedy | Dr Vidhya | Aathichoodi

பருவ வயதினருக்கு முகப்பருக்கள் வர காரணம் தான் என்ன ? அவர்களின் மனஅழுத்தம் கூட நிலைமையை மோசமடையச்செய்யும் என்கிறார் மருத்துவர் வித்யா அவர்கள்.. அப்பொழுது இதற்கு தீர்வு தான் என்ன ? பயனுள்ள பதிவு..

ஆரோக்கியமான நுரையீரல் | Healthy lungs | Aathichoodi

#aathichoodi #drmarutharaj கொரோனா கால பதிவு .. நாம் உண்ணும் உணவே ஆரோக்கியமான நுரையீரல் மற்றும் சிறந்த சுவாசத்திற்கு உதவும்… அனைவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..

மருந்துக்கு நிகரான வாழ்வியல் மாற்றங்கள் | Life style modification | Dr Marutharaj | Aathichoodi

சில நோய்கள் சரிசெய்வதற்கு வாழ்வியல் மாற்றங்கள் எவ்வாறு வழி வகுக்கின்றது என்று தெரிந்து கொள்ளுங்கள்.. நமது முயற்சி தான் நம் நோய்களை விரட்டும், வெறும் மருந்து மாத்திரைகள் மட்டும் வேலை செய்யாது..

இனிப்பு/சர்க்கரையை 2 வாரங்களுக்கு தவிர்த்தால் | Avoiding sugar 2 weeks | Dr Marutharaj | Aathichoodi

இனிப்பு / சர்க்கரையை தவிர்த்த 2 வாரங்களில் உங்கள் உடலில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன ? இந்த காணொளியை பார்த்த பின்பு நீங்களும் சர்க்கரை இல்லாமல் முயற்சிப்பீர்கள்…