தலைவலி – 13 காரணங்கள் | 13 reasons for head ache | Aathichoodi | Dr Marutharaj
பலர் அன்றாட வாழ்க்கையில் தலைவலியுடன் போராடுகின்றனர்.. இந்த காணொளியில் தலைவலிக்கான 13 காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.. வாழ்க்கை தரத்தை மாற்றிஅமையுங்கள் ..
பலர் அன்றாட வாழ்க்கையில் தலைவலியுடன் போராடுகின்றனர்.. இந்த காணொளியில் தலைவலிக்கான 13 காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.. வாழ்க்கை தரத்தை மாற்றிஅமையுங்கள் ..
நான்கு சுவற்றிற்குள் காத்துக்கிடக்கும் மனைவி… பலபேர் நமக்காக எந்நேரமும் பணியாற்றுகின்றனர் … நமது தினசரி வாழ்க்கையில் வந்து போகும் பலபேர் கொண்டாடப்படவேண்டியவர்கள்… பாருங்கள்..
தொடர்ந்து பலகாலங்களாக குதிகால் மற்றும் பாதவெடிப்பு உள்ளதா, உஷார்.. சர்க்கரைநோயின் வெளிப்பாடும் இருக்கலாம்.. முதலில், பத்தவெடிப்பிற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்..
காலை முதல் இரவு வரை நீங்கள் எவ்வாறு வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.. மிகவும் சுவாரசியமான காணொளி..
பிஸ்சா, பர்கர், காளான் சில்லி .. இது எல்லாம் உங்க விருப்ப உணவா ? தினமும் மாலை வேலையில் வெளுத்துவங்கும் இளைஞர்கள் .. துரிதஉணவினால் தேடிவரும் தீமைகள்…
மதில் மேல் பூனையாக இருக்கும் 40+ வயதை கடந்தவர்கள் .. மிகப்பெரிய ஆபத்து காத்துகொண்டு இருக்கிறது.. சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்தஅழுத்தம் பற்றிய விழிப்புணர்வு காணொளி…
கொலஸ்ட்ரால், இரைப்பை மற்றும் குடல் புற்று நோய், மலசிக்கல் – இவை அனைத்து நோய்களையும் வெல்லும் அற்புதமருந்தாக விளங்கும் நம் பாரம்பரிய சர்க்கரைவள்ளி கிழங்கு .. புதிய ஆராய்ச்சி தகவல்..
முதலில் முகப்பரு எதனால் வருகின்றது என்று தெரிந்து கொள்ளுங்கள்.. முகப்பரு நீங்க என்ன என்ன செய்ய வேண்டும்.. பருவமாற்றத்தில் தத்தளிக்கும் அடுத்த இளைய சமுதாயம் தெரிந்துகொள்ளட்டும், பகிருங்கள்..
குழந்தை பிறந்ததில் இருந்து இரண்டு வயதாகும்வரை எவ்வாறு கையாள்வது ? எது எல்லாம் நம் செய்யும் சிறுசிறு தவுறுகள் என்று சுட்டிக்காட்டும் பதிவு..
இரவு உண்டபின் என்ன என்ன செய்யக்கூடாது என்று தெரியுமா ?? இத்தனைநாள் இந்த தவுறுகளை செய்திருந்தால் திருத்திக்கொள்ளுங்கள்…