பழையசாதமும் மருத்துவ ஆராய்ச்சியும் | Research on soaked rice | Aathichoodi

ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியின் புதிய ஆராய்ச்சி முடிவு பழையசாதம், நீரழிவு நோய்க்கான அருமந்து என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. அன்றே நம் முன்னோர்கள் இதனை கணித்துவிட்டார்கள்… பழையசாதம் என்பது ஒருபோதும் குப்பைக்கு போகக்கூடாது இனிமேல்…

நடைப்பயிற்சியின் நன்மைகள் | Benefits of brisk walking | Aathichoodi

தினமும் ஒரு 45 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப்பயிற்சி உங்கள் ஆயுளை இரண்டு மடங்கு அதிகரிக்கும்… இதயம் சார்ந்த நோய்களுக்கு இனி வேலை இல்லை.. மிகவும் பயனுள்ள காணொளி..

வயிற்று உப்புசம் ஜீரண கோளாறு | Non Ulcer Dyspepsia | Aathichoodi

சில உணவுகள் சாப்பிட்ட பின் வயிற்று உப்புசம், ஒரு சில சமயம் ஜீரண கோளாறுகள் ஆவது ஏன் என்று தெரியாமல் தவிப்பவர்களுக்கு இந்த காணொளி பதிவு..

தோள்பட்டை வலி | Shoulder pain | Aathichoodi

தோள்பட்டையில் வலி மற்றும் அசைக்கமுடியவில்லையா ?? அது என்ன பிரச்சனையென்று இந்த காணொளியில் தெரிந்து கொள்ளுங்கள்..

குடல் அயர்ச்சி நோய் | Irritable bowel syndrome | IBS | Aathichoodi

அடிக்கடி மலம் கழிக்கும் உணர்வு, சாப்பிட்டவுடன் மலம் கழிக்கவேண்டும் சிலருக்கு.. இது குடல் அயர்ச்சி நோய்யாக இருக்கலாம்.. மனக்கவலை ஒரு முக்கிய காரணமா ? விவரிக்கும் பதிவு ..

பாலியோ மற்றும் கீட்டோ உணவுமுறை | Paleo & Keto diet | Dr Marutharaj | Aathichoodi

உடல் எடையை சுலபத்தில் குறைக்க உதவும் பாலியோ மற்றும் கீட்டோ உணவுமுறை, பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.. எதையும் சரியாக செய்வது முக்கியம்..

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த வாழ்வியல் மாற்றங்கள் | Dr Marutharaj | Aathichoodi

உயர் ரத்த அழுத்தமா ? அப்போ இந்த வாழ்க்கை முறை மாற்றங்களை கடைபிடியுங்கள், ரத்த அழுத்தம் தானாக கட்டுக்குள் வரும்.. நீங்கள் தவிர்க்கவேண்டிய முக்கிய விஷயங்கள் : மது, புகைப்பழக்கம், நிம்மதியான உறக்கம்..

உடல் – உலகின் தலைசிறந்த இயந்திரம் | Best Intelligent machine | Dr Marutharaj | Aathichoodi

நம் உடல் – உலகின் புத்திசாலித்தனம் மிக்க தானியங்கி … அது எப்படி என்று இந்த காணொளியில் காணுங்கள், பல்வேறு உறுப்புக்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றிய பதிவு…

8 வடிவ நடைப்பயிற்சி | Infinity walking | Dr Marutharaj | Aathichoodi

சமீபகாலத்தில் யாரை பார்த்தாலும் 8 வடிவ நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர், அதன் பயன்கள் பல என்று கூறுவது எல்லாம் உண்மைதானா ? இந்தநடை பயிற்சி எப்படி உருவானது ?

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உணவு | Control hypertension by food | Dr Marutharaj | Aathichoodi

இந்த மாதரி உணவு கட்டுப்பாடு நம் உயர் ரத்தழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருமா ?? எளிய உணுவுப்பழக்க வழக்கங்கள் மற்றும் என்தெந்த உணவு ரத்தஅழுத்தத்தை சீர்குலைக்கும்..?? தெரிந்து கொள்வோம், பகிர்ந்து கொள்வோம்..