அடிக்கடி தும்மல் மற்றும் ஒவ்வாமை பிரச்சனையா?| DR Marutharaj | Aathichoodi

அடிக்கடி தும்மல் மற்றும் ஒவ்வாமை பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா ? கொஞ்சம் இந்த காணொளியை முழுவதும் பாருங்கள்..

உடல் உறுப்புகள் பேசினால் | organ speaks | Aathichoodi

உங்கள் உடல் உறுப்புகள் பேசினால், என்ன என்ன சொல்லும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.. வேடிக்கை மிகுந்த பயனுள்ள பதிவு.. மறக்காமல் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்

மனநோய்யாகும் #online மொபைல் விளையாட்டு | Mobile game addiction| Aathichoodi

தொடர்ந்து மொபைல் விளையாட்டில் ஈடுபடும் இளையசமுதாயம், ஆபத்து மிகுந்த மனநோய்யில் முடியும் விபரீதம், பெற்றோர்களே ஆபத்தை உணர்ந்து செயல் படுங்கள்.. இந்த காணொளி உங்களுக்காகவே…

ஆண்மகனின் உறுப்பு பராமரித்தல் | Aanurupu paramarithal | Aathichoodi

ஒரு ஆண்மகனின் உறுப்பை எவ்வாறு பாதுகாப்புடன் கையாள்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த ஒரு பள்ளியிலும் எப்படி ஒரு சிறப்பான நடைமுறை கல்வி கிடைக்காது… பார்த்து விட்டு மறக்காமல் மற்றவர்களுடன் பகிரவும், இதில் கூச்சப்பட எதுவும் இல்லை..

சிகப்பழகு கிரீம் தேவையா |Aathichoodi

மறைந்து இருந்து தாக்கும் கொடிய நோய் அக்கி .. அதன் தாக்கத்தில் இருந்து மீண்டாலும் என்ன என்ன பக்க விளைவுகள் உண்டாக்குகின்றது என்று தெரிந்தால் ஆடிபோவீர்கள் ..

காய்ச்சல் கால உணவு | Foods during fever | Aathichoodi

காய்ச்சல் இருக்கும் போது எந்த உணவு சாப்பிட்டால் நல்லது ? பால் மற்றும் பண், கஞ்சி சாப்பிடலாமா ?

மறைந்து இருந்து தாக்கும் அக்கி நோய் | அக்கி நோய் என்றால் என்ன| Aathichoodi

மறைந்து இருந்து தாக்கும் கொடிய நோய் அக்கி .. அதன் தாக்கத்தில் இருந்து மீண்டாலும் என்ன என்ன பக்க விளைவுகள் உண்டாக்குகின்றது என்று தெரிந்தால் ஆடிபோவீர்கள் ..

கைத்தடியின் அவசியம் | Importance of Walking stick | Aathichoodi

முதியவர்களுக்கு கைத்தடியின் அவசியம் பற்றி விளக்குகிறார்.. இந்த நார்டிக் நடைப்பயிற்சி என்றல் என்ன ?