குறைசொல்லி வளர்க்கப்படும் குழந்தை | Children characteristics building | Dr Marutharaj | aathichoodi

குழந்தை வளர்ப்பு முறையில் பெற்றோர்கள் செய்யும் மிக பெரிய தவறுகள்.. பல நல்ல சுபாவத்தை குழந்தைகளிடம் கற்றுக்கொடுக்கும் முறைகள், இதோ.. We welcome you to our channel. DR.V.MARUTHARAJ BNYS, M.SC (PSYCHOLOGY), M.SC(COUNSELLING & PSYCHOTHERAPY) Naturopathy

குழந்தைகளுக்கு கவனக்குறைவு மற்றும் அதீத செயல்பாடு | Attention deficit hyperactivity disorder

வகுப்பறையில் மற்ற குழந்தைகளுடன் பிரச்சனை, தொடர்ந்து ஆசிரியர்களிடம் இருந்து புகார், தினமும் பென்சில் மற்றும் மற்ற பொருட்களை தொலைப்பது.. என்று பட்டியல் நீண்டுக்கொன்டே போகின்றனவா ? உங்கள் குழந்தைகளுக்கு ADHD குறைபாடு இருக்கலாம்… Dr C Vidhya BHMS., M.sc (Psy) … Read More

இரவில் மெத்தையை ஈரமாக்கும் குழந்தைகள் | Kids bed wetting | AAthichoodi

தினமும் இரவில் படுக்கையில் உச்சா போகின்ற சுட்டி குழந்தைகளுக்கு இந்த பதிவு.. குழந்தைகள் மெத்தையில் போகும் பழக்கத்தை மாற்றுவது எப்படி ? இனிமேல் அவர்களை திட்டாதீர்கள்.. உன்மையில் என்ன நடக்கின்றது ?

கற்கும்திறன் குறைபாடு | Dyslexia | Learning Disability| Dr Marutharaj | Aathichoodi

உங்கள் குழந்தைகளுக்கு சுட்டுப்போட்டாலும் சில படிப்பு சமாச்சாரங்கள் வருவதில்லையா ? இது கற்கும் திறன் குறைபாடு என்று சொல்லப்படும் டிஸ்லெக்ஸ்லியா என்ற கோளாறாக இருக்கலாம்…

குழந்தைகளுக்கு வரமாகும் குறை | Deficit is a gift | Aathichoodi | Dr Marutharaj

உலகில் தோன்றிய பல மேதைகளுக்கு இருந்த குறைபாடு.. சிறுவயதில் நேரும் சிறு தோல்விகள் கூட வெற்றிவழியை வகுக்கும்…

குழந்தைகளுடன் சேர்ந்தால் கெட்டுவிடுவார்களா? (Parenting -10)

This video tells about, Many parents adhere to one wrong thing for children, parents must allow your children with other children. Children not get spoiled by their friends.

Responsibility, Obedience, self-confident for children (Parenting -9)

உங்கள் குழந்தைகளை சான்றோர்களாக உருவாக்கவேண்டுமா ?

Tips to develop 10 skills for children through single activity (Parenting -8)

Watch this Best parenting practice video on developing 10 skill sets for an Indian Child through a single activity training. The video presenter awesomely explains the kid’s training process.