அடிக்கடி சக்தியை வீணாக்குவது குற்றமா? | Frequent wastage of men’s power | Dr.Kumaraswamy interview

அடிக்கடி சக்தியை வீணாக்குவது ஒரு குற்றமா ? இந்த சுரபிகள் தான் ஆண்களின் சக்தியை உருவாகின்றது ? மாதம் எத்தனை முறை ஆண் பெண் சேருவது சரி ?

உடலின் இரண்டாவது மூளை வயிறு | Second brain of our body – Stomach | Aathichoodi

உடலின் இரண்டாவது மூளையான வயிற்றை பராமரிப்பது எப்படி ? மூக்கு முடிய சாப்பிடுபவர்கள், மற்றும் உணவு போட்டியில் கலைத்துக்கொள்ளும் நண்பர்களுக்கான பதிவு..

நெஞ்செரிச்சல் / புளியேப்பம் | Gastroesophageal Reflux | Aathichoodi

சாப்பிட்டவுடன் அடிக்கடி நெஞ்சு எரிச்சல், புளிப்பு ஏப்பம் தூங்கும் போது எதுகொளித்தல் சிரமமா? அப்போ இந்த காணொளி உங்களுக்கு தான்..

வண்ணப்பறவைகளும் விநோதசிகிச்சைகளும் | Birds, Animals & Remidies | Aathichoodi

பக்கவாதத்திற்கு பச்சைப்புறா ரத்தம், ஆஸ்த்மா நோய்க்கு உயிருடன் மீன் முழுங்க வேண்டுமாம், இதுபோல் பல நம்பிக்கைகளை துடைத்து எடுக்கும் சிறப்பு காணொளி