தைரொய்ட் சுரபி குறைபாட்டிற்கான யோகாசனம் | Yoga for Hypo thyroidism | Aathichoodi

குறைவாக சுரக்கும் தைரொய்ட் சுரபியை சுரக்கவைக்கும் யோகாசன பயிற்சி.. வாரம் மூன்றுமுறை செய்தால் மாற்றங்கள் நிச்சயம்.. மற்றவர்களுடன் பகிரவும்..

தைரொய்ட் சுரபி குறைபாட்டிற்கான யோகாசனம் | Yoga for Hypo thyroidism | Aathichoodi

குறைவாக சுரக்கும் தைரொய்ட் சுரபியை சுரக்கவைக்கும் யோகாசன பயிற்சி.. வாரம் மூன்றுமுறை செய்தால் மாற்றங்கள் நிச்சயம்.. மற்றவர்களுடன் பகிரவும்..

குதிகால் வலிக்கான தீர்வு | Remedy practice for heel pain | Aathichoodi

குதிகால் வலியை சரிசெய்வது எப்படி ? இதை தினமும் செய்திடுங்கள், குதிகால் வலி காணாமல் போய்விடும்..

10 நாட்களில் தொப்பையை குறைக்கும் பயிற்சி | Flat tummy 10 day challenge | Aathichoodi

வெறும் 10 நாட்களில், தினமும் 4 நிமிடங்கள் இந்த பயிற்சியை மேற்கொள்ளுங்கள்… அப்புறம் பாருங்க, தேவையில்லாத சதைகள் காணாமல் போகும்…

குடல் அயர்ச்சி நோய்க்கான யோகாசனம் | Yoga for Irritable bowel syndrome | IBS yoga cure | Aathichoodi

உணவு உண்டபின் செய்யக்கூடிய ஒரே ஒரு ஆசனம், என்ன என்று தெரியுமா ?? இந்த ஒரு ஆசனம் போதும், உங்கள் ஜீரணத்தை சீர்படுத்த…

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் யோகா | Yoga for Controlling High blood pressure | Aathichoodi

உயர் ரத்தஅழுத்தம் கட்டுக்குள் வர, மனதளர்வுக்கு இந்த யோகா பயிற்சி.. மிகவும் எளிமையான பயிற்சி ஆசனங்கள் ..

சினைப்பை நோயை தீர்க்கும் யோகாசனம் | Yoga for PCOS | Aathichoodi

ஒழுங்கற்ற மாதவிடாய், மாதவிடாய் வராமலிருத்தல், அதிகமான குருதிப்போக்கு, உடலிலும் முகத்திலும் அதிகமான முடிவளர்ச்சி.. இது PCOS என்ற சினைப்பை நோய்க்கான அறிகுறிகளாக. அதற்கான யோகாசன பயிற்சி..

ஆஸ்த்மா நோயை எவ்வாறு யோகப்பயிற்சி மூலமாக கட்டுப்பதுவது ??

ஈழை நோய் / ஆஸ்த்மா நோயை எவ்வாறு யோகப்பயிற்சி மூலமாக கட்டுப்பதுவது ?? நீண்ட காணொளியாக இருந்தாலும் முழுவதும் பார்த்து பயிற்சி பெறுங்கள்..

மலச்சிக்கலில் சரி செய்யும் யோகா பயிற்சி | Yoga-Constipation | Aathichoodi

மலசிக்கல் மனிதனுக்கு பலச்சிக்கல் தருகின்றது… மலச்சிக்கலில் இருந்து முழமையாக மீண்டு வர இந்த யோகாசன பயிற்சியை கடைபிடிக்கலாம்.. மேலும் மலச்சிக்கலை பற்றிய முழுமையான தொகுப்பு விரைவில்…