Intermittent fasting | இடைப்பட்ட உண்ணாவிரதம் | Dr Marutharaj | Aathichoodi

கீட்டோ டயட், பேலியோ டயட் வரிசையில் இப்போ மிகவும் பிரபலமாகும் இடைப்பட்ட உண்ணாவிரதம் .. ஆதிகால மனிதன் பின்பற்றிய உணவுமுறை இப்பொழுது உடல் எடையை குறைக்க நமது மக்கள் கடைபிடிக்கின்றனர் .. அதன் பலன்களை விவரிக்கும் பதிவு.. We welcome you to our channel. DR.V.MARUTHARAJ BNYS, M.SC (PSYCHOLOGY), M.SC(COUNSELLING & PSYCHOTHERAPY) Naturopathy