முருங்கைக்கீரை சூப் | Moringa leaves soup | Naturopathy food recipe | Aathichoodi

எண்ணற்ற பயன்கொண்ட முருங்கைக்கீரை கொலஸ்ட்ராலுக்கு ஒரு மிகப்பெரிய எதிரி என்று எத்தனை பேருக்கு தெரியும் ? என்றும் இளமையாகவும் வனப்புடன் இருந்திட வாரம் ஒருமுறை இந்த கீரையை புசிப்பது நன்கு…

பணப்பையை கசக்கும் கடன் அட்டை | Human mind towards creditcard usage | Aathichoodi

கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் செலவை அதிகரிக்கும் கடன் அட்டை பயன்பாடு .. மனிதனின் மனநிலையை யூகித்து வடிவமைக்கப்பட்டுள்ள கடன் அட்டை..

கற்கும்திறன் குறைபாடு | Dyslexia | Learning Disability| Dr Marutharaj | Aathichoodi

உங்கள் குழந்தைகளுக்கு சுட்டுப்போட்டாலும் சில படிப்பு சமாச்சாரங்கள் வருவதில்லையா ? இது கற்கும் திறன் குறைபாடு என்று சொல்லப்படும் டிஸ்லெக்ஸ்லியா என்ற கோளாறாக இருக்கலாம்…

கொண்டாடப்படவேண்டியவர்கள் | Unsung heros | Aathichoodi

நான்கு சுவற்றிற்குள் காத்துக்கிடக்கும் மனைவி… பலபேர் நமக்காக எந்நேரமும் பணியாற்றுகின்றனர் … நமது தினசரி வாழ்க்கையில் வந்து போகும் பலபேர் கொண்டாடப்படவேண்டியவர்கள்… பாருங்கள்..

குழந்தைகளுக்கு வரமாகும் குறை | Deficit is a gift | Aathichoodi | Dr Marutharaj

உலகில் தோன்றிய பல மேதைகளுக்கு இருந்த குறைபாடு.. சிறுவயதில் நேரும் சிறு தோல்விகள் கூட வெற்றிவழியை வகுக்கும்…

உணவு பழக்கவழக்கம் | Eating food habits | Aathichoodi

தினமும் உண்ணும் உணவை எவ்வாறு ஆரோக்கியகமாக அணுகுவது.. நமது உணவு பழக்கத்தில் எவ்வளவு ஆழமான உண்மைகள் ஒளிந்துகொண்டு இருக்கின்றது… ருசிகரமான பதிவு..

குதிகால் பாத வெடிப்பு | Foot heel crack | Aathichoodi

தொடர்ந்து பலகாலங்களாக குதிகால் மற்றும் பாதவெடிப்பு உள்ளதா, உஷார்.. சர்க்கரைநோயின் வெளிப்பாடும் இருக்கலாம்.. முதலில், பத்தவெடிப்பிற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்..

நமது உணர்ச்சிகளுக்கு நாமே காரணம் | We are responsible for our feelings | Aathichoodi

மனம் என்னும் மாயக்குரங்கு… கோபம், வெட்கம், சோகம் போன்ற அனைத்து விஷயங்களுக்கும் உங்கள் மனமே ஒரு ஊன்றுகோல் .. தெளிவான குழப்பத்தை சரிசெய்யும் பதிவு…

குழந்தைக்காக மட்டும் உறவு சரிதானா ? | Happiness or kid – choice is yours | Dr Kumaraswamy interview

உறவுகொள்வது எதற்கு ? மகிழ்ச்சியா அல்லது குழந்தையா.. எல்லா உயிரினங்களும் மகிழ்ந்த பின்னரே தனது சந்ததியை பெருகும் முயற்சியில் ஈடு படுகின்றது.. மனிதனை தவிர…

காலை முதல் இரவு வரை | From Morning to night activities | Aathichoodi

காலை முதல் இரவு வரை நீங்கள் எவ்வாறு வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.. மிகவும் சுவாரசியமான காணொளி..