சைனஸ் | Reasons for Sinusitis & Treatment | Dr Vidhya | Aathichoodi

தீராத சைனஸ், இந்த பிரச்னை ஏன் வருகிறது?.. பனிக்காலம் வந்தால், சிலருக்கு விடாத தலைவலி மற்றும் தும்மல் பாடாய் படுத்தும். தூசி இருக்கும் பகுதிக்குச் சென்றால், விடாது தும்மிக்கொண்டே இருப்பார்கள். அதை எப்படித் தவிர்ப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆப்டர் ஷேவ் லோஷன் அவசியமா | using After Shave lotion | Dr Marutharaj | Aathichoodi

ஷேவ் பண்ணிமுடித்தவுடன் ஆப்டர் ஷேவ் லோஷன் போடலாமா ?? அதில் ஏதாவது பக்கவிளைவு உண்டாகின்றதா ? அப்போ என்னதான் உபயோகிப்பது ? We welcome you to our channel. DR.V.MARUTHARAJ BNYS, M.SC (PSYCHOLOGY), M.SC(COUNSELLING & PSYCHOTHERAPY) Naturopathy

பழச்சாறுகளும் நன்மைகளும் | Benefits of Various Furits & Vegetable juices | Aathichoodi

தினமும் ஒரு பழம் அல்லது காய்கறியின் சாறை எடுத்துக்கொள்ளுங்கள்.. அவ்வாறு செய்யும் போது என்ன என்ன மாற்றங்கள் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.. We welcome you to our channel. DR.V.MARUTHARAJ BNYS, M.SC (PSYCHOLOGY), M.SC(COUNSELLING & PSYCHOTHERAPY) Naturopathy

டயாலிசிஸ் vs சிறுநீரகம் மாற்று அறுவைசிகிச்சை | Dialysis vs Kidney transplant surgery | Aathichoodi

டயாலிசிஸ் முறை எவ்வாறு உங்கள் சிறுநீரகத்தை இயக்குகின்றது ? டயாலிசிஸ் முறையை இல்லை சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை சிறந்ததா ?? பலருக்கும் உள்ள கேள்விக்கு விடை இதோ..

14 வகை கீரைகள் | 14 types of Lettuce – Spinach | Aathichoodi

உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள அணைத்து உறுப்புகளுக்கும் நன்மை பயக்கும் 14 வகை கீரைகள்.. அனைவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் !!

மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு | Postpartum depression | Dr Vidhya | Aathichoodi

மகப்பேறு வலியைவிட கொடிய மனவலியாக திகழும் மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு.. இன்றைய காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளும் பல தாய்மார்களை தாக்கும் மனநோய்.. அதை கையாளும் முறை , தெரிந்துகொள்ளுங்கள்.. How women manages postpartum depression, once after the child … Read More

பஞ்சகர்மா சிகிச்சைகள் – விரேசனம் | Panchakarma – Virachanam | Dr Kannan | Aathichoodi

அனைத்து நோய்களுக்கும் தீர்வாக அமையும், மலக்குடலை சுத்தம் செய்யும் பஞ்சகர்மா சிகிச்சைகளில் ஒன்றான விரேசனம்.. பேதி மூலமாக வயிறு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளை சுத்தம் செய்யும் ஆயுர்வேதம்.. Dr M.Kannan BAMS.,Dy.,DVM Kannan Kaviraj Ayurveda clinic, Gobichettipalayam 9894182168

ஓரினசேர்க்கை | LGBT | Lesbian, Gay, Bisexual & Transgender | Dr Kumaraswamy | Aathichoodi

ஓரினசேர்க்கை சரியா, தவறா ? இது இயற்கைக்கு எதிரானதா? ஓரினசேர்க்கை அரசாங்கத்தால் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டது.. தெளிவாக விளக்கும் பதிவு.. Dr.R.Kumaraswamy M.B.B.S., M-CSEPI Sexologist & Marriage counsellor, Erode. 98427 26272

ஸ்கிப்பிங் நன்மைகள் | Benefits of skipping | Aathichoodi

தினமும் காலையில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஸ்கிப்பிங் செய்தால் என்ன என்ன அற்புதங்கள் நடக்கின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள்.. தொப்பை, கை மற்றும் கால் என்று அணைத்து உறுப்புகளுக்கும் சிறந்த உடற்பயிற்சி…