மாம்பழத்தின் நன்மைகள் | Benefits of Mango | Aathichoodi

முக்கனிகளில் ஒன்றான மாம்பழம், உடலுக்கு ஆரோக்கியத்தையும், உள்ளத்தையும் மகிழ்விக்கும் என்று எத்தனை பேருக்கு தெரியும் ?? மாம்பழத்தின் நன்மைகள் பற்றிய பதிவு.

உடல் நலத்தை பேணிக்காத்திடுங்கள் | Healthy life style | Dr Marutharaj | Aathichoodi

உடல் நலத்தை காத்திடுகள் – பல அறிய தகவல்கள் வெறும் ஐந்து நிமிடங்களில் .. இதுவரை வெளிவந்த காணொளிகள் தொகுப்பு

தாம்பூலம் தரித்தல் | Vetrilai Betel leaves medicinal benefits | Dr Gayathri devi | Aathichoodi

வெற்றிலை பாக்கு போடுதல் என்ற தாம்பூலம் தரித்தல்.. பாரம்பரியத்தை மறந்து இனிப்பு பீடாவிற்கு மாறிய தமிழர்கள்.. வெற்றிலை எவ்வாறு கொள்வது என்று தெளிவாக விளக்கும் காணொளி, அறிய தகவல்.. பல நோய்களுக்கு தீர்வாக அமையும் வெற்றிலை வைத்தியம்..

ஆண்மை குறைவு | Impotence | Dr Kumaraswamy | Aathichoodi

#aathichoodi #drmarutharaj சமீபத்தில் பல விவாகரத்திற்கு காரணமாகும் ஆண்மை குறைவு.. இந்த காலகட்டத்தில் ஆண்மை குறைவு என்பதே இல்லை, உறுதியாக கூறுகிறார் பாலியல் மருத்துவர் திரு குமாரசுவாமி அவர்கள்..

இடுப்புவலிக்கு ஆயுர்வேத சிகிச்சைகள் | Backpain treatment Ayurveda | Dr Kannan | Aathichoodi

மலச்சிக்கலும் இடுப்புவலியும்.. முதுகு மற்றும் இடுப்புவலியை எவ்வாறு எதிர்கொள்வது ? ஆயுர்வேத சிகிச்சைகள் மற்றும் அதன் பலன்களை விவரிக்கும் பதிவு…

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க | Boost your immune system | Aathichoodi

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க இந்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தும் உணவுகள் மற்றும் பழக்கங்கள்.. இதனை பின்பற்றினாலே போதுமானது..

முகப்பரு தீர்வுகள் | Pimples remedy | Dr Vidhya | Aathichoodi

பருவ வயதினருக்கு முகப்பருக்கள் வர காரணம் தான் என்ன ? அவர்களின் மனஅழுத்தம் கூட நிலைமையை மோசமடையச்செய்யும் என்கிறார் மருத்துவர் வித்யா அவர்கள்.. அப்பொழுது இதற்கு தீர்வு தான் என்ன ? பயனுள்ள பதிவு..

பெண்களின் சிறுநீரக பிரச்சனைகள் | Female Urinal Problems | Dr Prabhakar | Aathichoodi

அதிகம் மகப்பேறு மமுடிந்தவுடன் பெண்களுக்கு உருவாகும் சிறுநீரக பிரச்சனைகள்.. சிரித்தாலோ அல்லது தும்மினாலோ சிறுநீர்கசிவது எதனால்..? இது வராமல் காப்பது எப்படி..

இடுப்புவலி – ஆயுர்வேத பார்வை | Back pain – Ayurveda | Dr Kannan | Aathichoodi

மலசிக்கல், காத்து பிரிதல் போன்றவை முதுகு – இடுப்பு பிடிப்பு வலிக்கு முக்கிய காரணமா ? எவை எல்லாம் இடுப்புவலிக்கு காரணமாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்..