தினச்சார்யா – காலை எழுவது முதல் இரவு தூங்கும் வரை | Dinacharya | Dr Kannan | Aathichoodi
அதிகாலை எழுவது, மலம் கழித்தல், நீராடுதல், சாம்பிராணி ஆவி பிடித்தல், உணவு பழக்கங்கள் முதல் இரவு தூங்கபோகும் வரை பாரம்பரிய மருத்துவமுறை எவ்வாறு உணர்த்துகிறது…
அதிகாலை எழுவது, மலம் கழித்தல், நீராடுதல், சாம்பிராணி ஆவி பிடித்தல், உணவு பழக்கங்கள் முதல் இரவு தூங்கபோகும் வரை பாரம்பரிய மருத்துவமுறை எவ்வாறு உணர்த்துகிறது…
காலை கடனை மிச்சம் வைக்காமல் முடிக்கவேண்டும்.. அதுவே நல்வாழ்க்கைக்கு வழிவகுக்கும்..
இனிப்பு / சர்க்கரையை தவிர்த்த 2 வாரங்களில் உங்கள் உடலில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன ? இந்த காணொளியை பார்த்த பின்பு நீங்களும் சர்க்கரை இல்லாமல் முயற்சிப்பீர்கள்…
கொரோனா இரண்டாம் அலை, மீண்டு வருவோம் ! முகக்கவசம், தனிமனித சுகாதாரம், சமூக இடைவேளை மற்றும் தடுப்பூசி.. ஒரு விழிபுற்றரவு பதிவு..
பல ஆண்களுக்கு புரியாத புதிராக இருக்கும் உறுப்பின் நீளம் / அளவு … அப்போ இத்தனைநாளும் ஏமாற்று நாடகத்தை அரகேற்றிய போலி மருந்துக்கள்… உண்மையையை தெரிந்து கொள்ளுங்கள், பிறருக்கும் பகிருங்கள்.. பலர் இன்னமும் பல்லாயிரங்களை இழந்து கொண்டுதான் இருக்கிறார்கள்..
ஆண்களின் உறுப்பு நீளமாக இருந்தால் தான் மனைவியுடன் தாம்பத்தில் திருப்தி கொள்ளமுடியுமா ? அப்போ ஆணுறுப்பை நீளமாகும் மருத்துக்கள் எல்லாம் பொய்யா ?? இது ஒரு முன்னோட்டம் … முழுகாணொளி விரைவில்.
வாய் புண், குடல் புண் மற்றும் பல உபாதைகளுக்கு ஹோமியோபதியில் சிகிச்சைகள்.. அதன் மருந்துக்கள் எடுக்கும் போது கடைபிடிக்க வேண்டிய உணவு பத்தியங்கள்..
சினைப்பையில் உருவாகும் நீர்கட்டிகளுக்கான தீர்வு.. உங்கள் தினசரி வாழ்வியல் மாற்றம் எவ்வாறு கைகொடுக்கும்…?? மேலும் பலதகவல்கள்.. சகோதரிகளே, தெரிந்துகொண்டு மற்றவருடன் பகிரவும்…
பண்டையகால சித்தர்களால் உருவாக்கப்பட்ட சித்த மருத்துவம், தமிழர்களின் பாரம்பரியம்.. நமது வாழ்க்கையுடன் ஒன்றிணைந்து இருக்கும் உணவே மருந்தாகும் முறைகள்… மிகவும் பயனுள்ள பதிவு….
தினமும் இரவில் படுக்கையில் உச்சா போகின்ற சுட்டி குழந்தைகளுக்கு இந்த பதிவு.. குழந்தைகள் மெத்தையில் போகும் பழக்கத்தை மாற்றுவது எப்படி ? இனிமேல் அவர்களை திட்டாதீர்கள்.. உன்மையில் என்ன நடக்கின்றது ?