மனபதட்டம் நோய் | Anxiety disorder | Dr Saravanan | Aathichoodi

பிரச்சனைகளை கண்டு பயந்து அதிகமாக பதட்டமடைவதனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் மற்றும் அதனை கையாளும் விதமும் விளக்கப்பட்டுள்ளன .. உளவியல் ரீதியாக பதிவு… Dr.Saravanan – Consultant Psychiatrist – Erode 99425 37351, 94865 24228