சிறுநீரகக்கற்கள் மற்றும் சிகிச்சை முறைகள் | Kidney stone & Treatments | Dr.M.PRABHAKAR | Aathichoodi

பின்வியிற்றில் பளீர் பளீர் வலியா ? அது சிறுநீரகக்கற்களாக இருக்கலாம்.. சிறுநீரகக்கற்கள் மற்றும் சிகிச்சை முறைகளை பற்றி விவரிக்கும் பதிவு..

இயற்கை மருத்துவசிகிச்சைகளை தெரிந்துகொள்ளுங்கள் | Know about Naturopathy Treatments | Aathichoodi

இயற்கை மருத்துவ சிகிச்சைமுறைகளை பற்றி அறிந்துகொள்ளுங்கள்.. பின் வரும் கானொலித்தொடரில் அனைத்து சிகிச்சைமுறைகளும் விளக்கப்படும்…

பயணத்தின் போது வாந்தி குமட்டல் | Travel & Motion sickness | Aathichoodi

பயணத்தின் போது தலைசுற்றல் மற்றும் குமட்டல் வாந்தி… இது எதனால் என்று தெரிந்து கொள்ளுங்கள்… நமது மூளையுடன் நேரடி தொடர்பில் உள்ளதா ?

எடுக்கும் முடிவில் உறுதிப்பாடு | Assertiveness | Aathichoodi | Dr Marutharaj

எந்த விஷயமானாலும் நீங்கள் எடுக்கும் முடிவுதான் அடுத்து வரும் மாற்றங்களை தீர்மானிக்கவும்.. பல உறவுகளில் சிக்கல் வருவது இதனால் தான்.. மிகவும் பயனுள்ள எதார்த்தமான பதிவு..

தலைவலி – 13 காரணங்கள் | 13 reasons for head ache | Aathichoodi | Dr Marutharaj

பலர் அன்றாட வாழ்க்கையில் தலைவலியுடன் போராடுகின்றனர்.. இந்த காணொளியில் தலைவலிக்கான 13 காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.. வாழ்க்கை தரத்தை மாற்றிஅமையுங்கள் ..

10 நாட்களில் தொப்பையை குறைக்கும் பயிற்சி | Flat tummy 10 day challenge | Aathichoodi

வெறும் 10 நாட்களில், தினமும் 4 நிமிடங்கள் இந்த பயிற்சியை மேற்கொள்ளுங்கள்… அப்புறம் பாருங்க, தேவையில்லாத சதைகள் காணாமல் போகும்…

குறையொன்றும் இல்லை – நிறை | Nirai | Aathichoodi

மற்றவர்களிடம் குறைகளை மட்டுமே பார்த்து பழகிய நாம், நமக்குள் எத்தனை குறைகளை கண்டுள்ளோம் ? மற்றவர்களின் குறைகளை மறந்து வாழ்வதே நிறைவான வாழ்க்கையை தரும்.. வாழ்க வளத்துடன்..

முருங்கைக்கீரை சூப் | Moringa leaves soup | Naturopathy food recipe | Aathichoodi

எண்ணற்ற பயன்கொண்ட முருங்கைக்கீரை கொலஸ்ட்ராலுக்கு ஒரு மிகப்பெரிய எதிரி என்று எத்தனை பேருக்கு தெரியும் ? என்றும் இளமையாகவும் வனப்புடன் இருந்திட வாரம் ஒருமுறை இந்த கீரையை புசிப்பது நன்கு…

பணப்பையை கசக்கும் கடன் அட்டை | Human mind towards creditcard usage | Aathichoodi

கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் செலவை அதிகரிக்கும் கடன் அட்டை பயன்பாடு .. மனிதனின் மனநிலையை யூகித்து வடிவமைக்கப்பட்டுள்ள கடன் அட்டை..

கற்கும்திறன் குறைபாடு | Dyslexia | Learning Disability| Dr Marutharaj | Aathichoodi

உங்கள் குழந்தைகளுக்கு சுட்டுப்போட்டாலும் சில படிப்பு சமாச்சாரங்கள் வருவதில்லையா ? இது கற்கும் திறன் குறைபாடு என்று சொல்லப்படும் டிஸ்லெக்ஸ்லியா என்ற கோளாறாக இருக்கலாம்…