கொண்டாடப்படவேண்டியவர்கள் | Unsung heros | Aathichoodi
நான்கு சுவற்றிற்குள் காத்துக்கிடக்கும் மனைவி… பலபேர் நமக்காக எந்நேரமும் பணியாற்றுகின்றனர் … நமது தினசரி வாழ்க்கையில் வந்து போகும் பலபேர் கொண்டாடப்படவேண்டியவர்கள்… பாருங்கள்..
நான்கு சுவற்றிற்குள் காத்துக்கிடக்கும் மனைவி… பலபேர் நமக்காக எந்நேரமும் பணியாற்றுகின்றனர் … நமது தினசரி வாழ்க்கையில் வந்து போகும் பலபேர் கொண்டாடப்படவேண்டியவர்கள்… பாருங்கள்..
உலகில் தோன்றிய பல மேதைகளுக்கு இருந்த குறைபாடு.. சிறுவயதில் நேரும் சிறு தோல்விகள் கூட வெற்றிவழியை வகுக்கும்…
தொடர்ந்து பலகாலங்களாக குதிகால் மற்றும் பாதவெடிப்பு உள்ளதா, உஷார்.. சர்க்கரைநோயின் வெளிப்பாடும் இருக்கலாம்.. முதலில், பத்தவெடிப்பிற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்..
மனம் என்னும் மாயக்குரங்கு… கோபம், வெட்கம், சோகம் போன்ற அனைத்து விஷயங்களுக்கும் உங்கள் மனமே ஒரு ஊன்றுகோல் .. தெளிவான குழப்பத்தை சரிசெய்யும் பதிவு…
உறவுகொள்வது எதற்கு ? மகிழ்ச்சியா அல்லது குழந்தையா.. எல்லா உயிரினங்களும் மகிழ்ந்த பின்னரே தனது சந்ததியை பெருகும் முயற்சியில் ஈடு படுகின்றது.. மனிதனை தவிர…
காலை முதல் இரவு வரை நீங்கள் எவ்வாறு வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.. மிகவும் சுவாரசியமான காணொளி..
பிஸ்சா, பர்கர், காளான் சில்லி .. இது எல்லாம் உங்க விருப்ப உணவா ? தினமும் மாலை வேலையில் வெளுத்துவங்கும் இளைஞர்கள் .. துரிதஉணவினால் தேடிவரும் தீமைகள்…
மதில் மேல் பூனையாக இருக்கும் 40+ வயதை கடந்தவர்கள் .. மிகப்பெரிய ஆபத்து காத்துகொண்டு இருக்கிறது.. சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்தஅழுத்தம் பற்றிய விழிப்புணர்வு காணொளி…
கொலஸ்ட்ரால், இரைப்பை மற்றும் குடல் புற்று நோய், மலசிக்கல் – இவை அனைத்து நோய்களையும் வெல்லும் அற்புதமருந்தாக விளங்கும் நம் பாரம்பரிய சர்க்கரைவள்ளி கிழங்கு .. புதிய ஆராய்ச்சி தகவல்..
திருமணமானவுடனேயே குழந்தை பெற்றுக்கொள்வது சரியா ? புதுமணத்தம்பதியர் புரிந்துகொள்ள குறைந்தது 1000 நாட்கள் தேவையெனில் இது சரியா ? 18 – 21 வயது பெண்கள் எப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் ?