ஹோமியோபதி மருத்துக்கள் | Homeopathy medicines | Dr Vidhya | Aathichoodi

#aathichoodi #drmarutharaj எந்த எந்த நோய்க்கெல்லாம் சிறந்த தீர்வாக விளங்குகின்றது ஹோமியோபதி மருத்துக்கள் ? பக்கவிளைவு போன்ற எந்த விதமான தீக்கைகளும் இல்லை, குழந்தைகளும் விரும்பும் மருந்துக்கள்..

கேடு தரும் ரீஃபைண்ட் எண்ணெய் | Harmful refined oil | Aathichoodi

சமையலுக்கு உபயகோபடுத்தும் ரீஃபைண்ட் எண்ணையில் கொழுப்பைத்தவிர வேறு ஒன்றும் இல்லை… சுத்திகரிப்பு என்ற பெயரில் நாம் வாங்கும் எண்ணையில் கெடுதல்கள் மட்டுமே நிறைந்துள்ளது.. பல நன்மைகளை இழந்த பின்புதான் சந்தைக்கே வருகின்றது… செக்கில் ஆட்டிய எண்ணையே சால சிறந்தது..

உறுப்பின் விறைப்புத்தன்மை மற்றும் செயல்பாடு | Men’s organ functions | Dr Prabhakar | Aathichoodi

உறுப்பின் வரையறை என்று பல ஆண்களுக்கு நம்பவைக்கப்பட்ட பின்ணணி .. சில விஷமிகள் நன்றாக சம்பாரிக்க பயன்படுத்தும் யுக்தி.. உண்மை என்னவென்று தெரிந்துகொண்டால், இனிமேலும் ஏமாறத்தேவையில்லை.. இந்த காலகட்டத்தில் பாலியல் கல்வி மிகவும் அவசியம்..

இனிப்பு/சர்க்கரையை 2 வாரங்களுக்கு தவிர்த்தால் | Avoiding sugar 2 weeks | Dr Marutharaj | Aathichoodi

இனிப்பு / சர்க்கரையை தவிர்த்த 2 வாரங்களில் உங்கள் உடலில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன ? இந்த காணொளியை பார்த்த பின்பு நீங்களும் சர்க்கரை இல்லாமல் முயற்சிப்பீர்கள்…

உறுப்பின் நீளம் முக்கியமா ? | Male organ length – explained | Dr Kumaraswamy | Aathichoodi

பல ஆண்களுக்கு புரியாத புதிராக இருக்கும் உறுப்பின் நீளம் / அளவு … அப்போ இத்தனைநாளும் ஏமாற்று நாடகத்தை அரகேற்றிய போலி மருந்துக்கள்… உண்மையையை தெரிந்து கொள்ளுங்கள், பிறருக்கும் பகிருங்கள்.. பலர் இன்னமும் பல்லாயிரங்களை இழந்து கொண்டுதான் இருக்கிறார்கள்..

ஹோமியோபதி உணவு பத்தியங்கள் | Homeopathy Food diet | Dr Vidhya | Aathichoodi

வாய் புண், குடல் புண் மற்றும் பல உபாதைகளுக்கு ஹோமியோபதியில் சிகிச்சைகள்.. அதன் மருந்துக்கள் எடுக்கும் போது கடைபிடிக்க வேண்டிய உணவு பத்தியங்கள்..

சினைப்பை நீர்க்கட்டி தீர்வுகள் | PCOS – PCOD remedy | Dr Marutharaj | Aathichoodi

சினைப்பையில் உருவாகும் நீர்கட்டிகளுக்கான தீர்வு.. உங்கள் தினசரி வாழ்வியல் மாற்றம் எவ்வாறு கைகொடுக்கும்…?? மேலும் பலதகவல்கள்.. சகோதரிகளே, தெரிந்துகொண்டு மற்றவருடன் பகிரவும்…

சித்தமருத்துவம் எதுவரை | Siddha Medicine & treatments Intro | Dr.Gayathri Devi Kannan | Aathichoodi

பண்டையகால சித்தர்களால் உருவாக்கப்பட்ட சித்த மருத்துவம், தமிழர்களின் பாரம்பரியம்.. நமது வாழ்க்கையுடன் ஒன்றிணைந்து இருக்கும் உணவே மருந்தாகும் முறைகள்… மிகவும் பயனுள்ள பதிவு….