பட்டினி இருந்தால் நீளும் ஆயுள் | Fasting & Autophagy | Aathichoodi

பசித்திரு என்ற பழமொழிபோல் உண்ணாநோன்பு மேற்கொள்ளும்போது நம் உடல் எவ்வாறு சமாளிக்கிறது ? உடலுக்கு சத்து கிட்டுவது எப்படி ? இதனால் இவ்வளவு நன்மைகள் உண்டா ? நம் பண்டையகால முனிவர்கள் தவம் செய்து பலகாலங்கள் உயிர்வாழ்ந்தது எப்படி என்று தெரியுமா … Read More

தர்மஸ்தலா இயற்கை மருத்துவமனை | SDM Yoga and Nature Cure Hospital | Daramasthala | Review

தென்னிந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய இயற்கைமருத்துவமனை. இடம் : தர்மஸ்தலா, கர்நாடகா .. இங்கே என்ன என்ன சிறப்பு என்று தெரிந்துகொள்ளுங்கள்.. அதிகம் பகிருங்கள், யாருக்கேனும் இது உதவக்கூடும்..

முதுகுவலிக்கான தீர்வு மற்றும் சிகிச்சைமுறைகள் | Back pain treatments | Dr Marutharaj | Aathichoodi

வெறும் முதுகுவலி தான் என்று அலட்சியப்படுத்தினால்… சில சமயங்களில் நாம் தெரிந்தே சில தவறுகளை செய்யும் போது நமது வாழ்நாள் முழுவதும் அதன் விளைவு தொடரலாம்…

ஆண்களுக்கு முன்கூட்டியே வெளியேறுதல் | Premature ejection | Dr. Kumaraswamy

பல ஆண்களுக்கு இருக்கும் பிரச்சனை – தம்பதிகள் சேரும்போது முன்கூட்டியே வெளியேற்றுவது.. இது எதனால் நடக்கின்றது ? அதைப்பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள்.

சிறுநீரக செயல்பாடு மற்றும் செயலிழப்பு | Kidney functions & Failures | Dr Prabhakar | Aathichoodi

உங்கள் சிறுநீரகம் சீராக செயல்படுகிறதா ? அதை எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்வீர்கள் ? இந்த காணொளியில் சிறுநீரக செயல்பாடு மற்றும் செயலிழப்பு விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது ..

தைரொய்ட் சுரபி குறைபாட்டிற்கான யோகாசனம் | Yoga for Hypo thyroidism | Aathichoodi

குறைவாக சுரக்கும் தைரொய்ட் சுரபியை சுரக்கவைக்கும் யோகாசன பயிற்சி.. வாரம் மூன்றுமுறை செய்தால் மாற்றங்கள் நிச்சயம்.. மற்றவர்களுடன் பகிரவும்..

மண் குளியல் | Mud bath | Naturopathy treatment | Aathichoodi

பாரம்பரிய மருத்துவமான மண் குளியல் சிகிச்சை மூலம் உங்கள் உடலில் உள்ள எல்லா கழிவுகளையும் நீக்கலாம்… இது ஒரு அற்புதமான இயற்கை மருத்துவ சிகிச்சைமுறை… Shri Sivalaya Holistic Natural Healing Hospital 04257 224 747

சிறுநீரகக்கற்களை தவிர்ப்பது எப்படி | Kidney stone prevention | Dr Prabhakar | Aathichoodi

சிறுநீரகக்கற்கள் – தக்காளி விதையின் பங்களிப்பு என்ன ? வாழைத்தண்டு எவ்வாறு கற்கள் உருவாகாமல் தடுக்கின்றது ??

என்னை மருத்துவனாக்கிய தர்மஸ்தலா | Trip to Dharmasthala preview | Aathichoodi

நமது மருத்துவர் தர்மஸ்தலா பயணம் மேற்கொண்டபோது நடந்தது என்ன ? சுவாரசியமான பயணம் மற்றும் அவர் படித்த கல்லூரி மலரும் நினைவுகளின் முன்னோட்டம்.. புதிய தொடர் விரைவில்..

ஆரோக்கியம் – உடலும் உள்ளமும் நலம்தானா | Certainty in Uncertainty | Aathichoodi

இன்றைய வாழ்க்கை முறையில் வேலைப்பளுவின் காரணமாக நாம் எத்தனைபேர் காலை உணவை தவிர்க்கிரோம்.. ஆனால் ஒன்று சிந்தியுங்கள், நமது உடலை விட அவ்வேலை முக்கியமா ? நமது ஆரோகியத்தை தவிர்த்து வாழ்வது ஆபத்தில் முடியும்…