கற்கும்திறன் குறைபாடு | Dyslexia | Learning Disability| Dr Marutharaj | Aathichoodi

உங்கள் குழந்தைகளுக்கு சுட்டுப்போட்டாலும் சில படிப்பு சமாச்சாரங்கள் வருவதில்லையா ? இது கற்கும் திறன் குறைபாடு என்று சொல்லப்படும் டிஸ்லெக்ஸ்லியா என்ற கோளாறாக இருக்கலாம்…