குறைந்த ரத்தஅழுத்தம் என்பது ஒரு நோயா ?? | Low blood pressure | dr marutharaj

திடீர் தலைசுத்தல் மற்றும் கண்களை இருட்டிக்கொண்டு வருவது குறைந்த ரத்தஅழுத்ததினாலா ?? அது என்ன ஆபத்தை விளைவிக்கின்றது ? குறைந்த ரத்தஅழுத்தம் என்பது ஒரு நோயா??