பசுக்களை கட்டித் தழுவும் சிகிச்சை | Cow cuddling therapy | Dr Marutharaj | Aathichoodi

தங்கள் மன அழுத்தத்திலிருந்தும், பதற்றத்திலிருந்தும் விடுபடும் நோக்கில் பசுக்களை கட்டித் தழுவும் சிகிச்சையில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதை பத்தி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.. We welcome you to our channel. DR.V.MARUTHARAJ BNYS, M.SC (PSYCHOLOGY), M.SC(COUNSELLING & PSYCHOTHERAPY) Naturopathy